Sinthanai Vattam Books

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கணினிகள் கையளிப்பு



இலண்டன் ஈலிங் கனக துர்கை அம்மன் ஆலயத்தின் அநுசரணையுடன், இலண்டன் லிட்டில் எய்ட்ஸ் அமைப்பின் வழிகாட்டலின்கீழ் வழங்கப்பட்ட 07 கணினிகளையும், வறுமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கணினி கற்பித்தலுக்காக வேண்டி, இலங்கையின் இணைப்பாளராகக் கடமையாற்றிய சிந்தனை வட்டப் பணிப்பாளர் கலாபூசணம் பீ.எம். புன்னியாமீன் அவர்கள், சிந்தனை வட்ட அலுவலகத்திலிருந்து கையளிப்பதை மேலுள்ள படங்களில் காண்க.